April 24, 2009

 

திருமதி விசாலாட்சி சிவப்பிரகாசம்


அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி விசாலாட்சி சிவப்பிரகாசம் அவர்கள் 21-04-2010ம் திகதி காலமானார்

அன்னார் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் துணைவியும் மகாஜனா மாணவர் ஞானகரன்,ஜீவாகரன்,பாஸ்கரன்,சிவசக்தி(ஆயுட்கால உறுப்பினர்) ஆகியோரின் தாயாரும்  ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave Eastல் அமைந்துள்ள Highland Funeral Home ல்
24-04-2010
சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் 9.00மணி வரை பார்வைக்கு
வைக்கப்பட்டுப் பின்னர் 26-04-2010, திங்கட்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் 12.00
மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:- 416-609-2832, 416-702-3191


 

May her soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org