திரு.திருச்சிற்றம்பலம்
சுந்தரமூர்த்தி
அவர்கள் (முன்னாள்
ஆசிரியர்)
தெல்லிப்பழையைபிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்கொண்ட,
எமது
கல்லூரியின்
முன்னாள்
ஆசிரியர்
திரு.
திருச்சிற்றம்பலம் சுந்தரமூர்த்தி
அவர்கள்,21-12-2009ம்
திகதி
காலமானார்.
அன்னார்எமது
கல்லூரிப்
பழைய
மாணவர்கள
வெற்றிவேலாயுதம்(முன்னாள்
செயலாளர்-கொழும்பு
பழைய
மாணவர்
சங்கம்)
அம்பிகாவதி,
சயதேவி,
கலாதேவி,சகுந்தலாதேவி
ஆகியோரின் தந்தையுமாவர்.
கொழும்பு
பழைய
மாணவர்
சங்கப்
பொருளாளர்
கேசினியின் பேரனுமாவர்.
அன்னாரின்
இறுதிச்
சடங்குகள்
22-12-2009ம்
திகதி
நிறைவு
பெற்றது
தொடர்புகளுக்கு திரு.
வெற்றிவேலாயுதம.
May
his soul rest in peace!
Mahajana College OSA
-
Canada
www.Mahajanan.org