திரு கதிர்காமர் சுப்பிரமணியம்

(இளைப்பாறிய ஆசிரியர் யாழ்/மகாஜனா கல்லூரி)

பிறப்பு : 3 யூன் 1919 இறப்பு : 13 மார்ச் 2013

 

கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், பாதிரியடி அம்பனைதெல்லிப்பளை, வெள்ளவத்தை கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட கதிர்காமர் சுப்பிரமணியம் அவர்கள் 13.03.2013 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமர் லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,

 

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆசிரியர்- காங்கேசன் துறை நடேஸ்வரா கல்லுாரி), சின்னத்துரை, கண்மணி ஆகியோரின் சகோதரனும்,

கிருஷ்ணகுமார்(குமார்-அவுஸ்திரேலியா), பாலகுமார்(பாலா-அவுஸ்திரேலியா), நந்தகுமார்(நந்தன்-அவுஸ்திரேலியா), ஞானசூரியர்(சூரியா-லண்டன்), Dr.சடகோபன்(L .R .H கொழும்பு), அமிர்தவாணி(லண்டன்) ஆகியாரின் அன்புத் தந்தையாரும்,

கனகமணி(அவுஸ்திரேலியா), நிரஞ்சனா(அவுஸ்திரேலியா), தனலக்ஷ்மி(அவுஸ்திரேலியா) , பிருந்தா(லண்டன்), சூரியராணி(கணக்காளர்-கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயானந்தன்(அவுஸ்திரேலியா), மிதுரா(அவுஸ்திரேலியா), Dr. துஸ்யந்தி(அவுஸ்திரேலியா), அனுஷன்(அவுஸ்திரேலியா), அஜே, ஆராதனா(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் 15.03.2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பி.ப 01:00 மணி வரை Mahinda florist , 191 Galle Road Mt . Laviniya என்னும் முகவரியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு

 

கிருஷ்ணகுமார்(குமார்) அவுஸ்ரேலியா, செல்லிடப்பேசி: +61296881304

பாலகுமார்(பாலா) அவுஸ்ரேலியா, செல்லிடப்பேசி: +6129764671

நந்தகுமார்(நந்தன்) அவுஸ்ரேலியா, செல்லிடப்பேசி: +61280841653

ஞானசூரியர்(சூரியா) பிரித்தானியா, செல்லிடப்பேசி: +447944166810

சடகோபன்(கோபி) இலங்கை, தொலைபேசி: +94112360598 செல்லிடப்பேசி: +94777007849

 

HOME