மகாஜனாக்கல்லூரி
பழைய
மாணவர்
சங்கத்தினரின்
ஒன்றுகூடலும்
விளையாட்டுத்
தினமும்
மகாஜனாக்கல்லூரி
பழைய
மாணவர்
சங்கத்தினரின்
ஒன்றுகூடலும்,
வருடாந்த
விளையாட்டுத்தினமும்
இம்மாதம்
28-08-2010
ம்
திகதி,
சனிக்கிழமை
காலை
9.00
மணி
தொடக்கம்
மாலை
5.30
மணி
வரை
370 MILITARY TRAIL ( Scarborough, Ontario M1E 4E6)
இல்
அமைந்துள்ள
HIGH CASTLE PUBLIC SCHOOL
(MILITARY TRAIL/ NEILSON ROAD)
விளையாட்டு
மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
அனைத்து
மகாஜனன்களையும்,
வழித்தோன்றல்களையும்
மற்றும்
ஆதரவாளர்களையும்
வருகைதந்து
சிறப்பிக்குமாறு
அன்புடன்
அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு;-
இரவீந்திரன்:-
647-989-6477;
விஜய்:-
647-297-7144
|