உதைபந்தாட்ட பயிற்சி முகாம்
மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு ,மகாஜனாக் கல்லூரி பழைய
மாணவர் சங்கம்-கனடா,
ரொரன்ரோ(Toronto ) மாநகரில் நடத்த இருக்கும் மகாஜன நூற்றாண்டு கேடயப்
போட்டியை (Mahajana Centenary Challenge Shield ) முன்னிட்டு
உதைபந்தாட்ட பயிற்சி முகாம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
மேற்படி முகாம் 370 Military Trail, Scarborough இல் lHighcastle
Public School மைதானத்தில் பிரதி புதன், ஞாயிறு தினங்களில் மாலை 6.00
மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகிறது.
இப் பயிற்சி முகாமில் பங்கு பெற விரும்பும் பயிலுனர்களையும்,
பயிற்றுநர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
|