March 21, 2010

 

திருமதி கனகேஸ்வரி செல்லத்துரை அவர்கள்


பன்னாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 20-03-2010 ம் திகதி காலமானார்கள்

அன்னார் காலஞ்சென்ற ஆசிரியர் செல்லத்துரை அவர்களின் துணைவியாரும் எமது பழைய மாணவர் வசீகரன் (ஜேர்மனி) வளர்மதி(கனடா)சசிதரன்,(கனடா- முன்னால் செயற்குழு உறுப்பினர்,ஆயுட்கால அங்கத்தவர்) பானுமதி (இலங்கை) ஆகியோரின் தாயாரும்,சிவராசாவின்(கனடா)சகோதரியுமாவர்

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 23-03-2010ம் திகதி நடைபெறவுள்ளது

தொடர்புகளுக்கு:

வளர்மதி. 416-287-0716
சசிதரன். 514-303-1470 (மொன்றியல்)
வசிகரன். 232368099 (ஜேர்மனி)
பானுமதி 213734647 (இலங்கை)
சிவராசா 905-763-6607

 

May her soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org