திரு.வி.சங்கரப்பிள்ளை அவர்கள்
(முன்னாள்
அதிபர்,சேர் கனகசபை வித்தியாலயம், பன்னாலை)
பன்னாலையை பிறப்பிடமாகவும்,மொறட்டுவையில் வசித்தவருமான திரு
வி.சங்கரப்பிள்ளை அவர்கள் 06-01-2010 ம் திகதி காலமானார்.
அன்னார் மகாஜனா பழைய மாணவர் நடராசா,உமாராணி (இலங்கை) ஆகியோரின்
தந்தையுமாவர்
தொடர்புகளுக்கு:- உமாராணி-
94112636778
May
his soul rest in peace!
Mahajana College OSA
-
Canada
www.Mahajanan.org
|