பழைய மாணவர் திரு. வேலாயுதம் நகுலேஸ்வரன் அவர்க்ள

             
பன்னாலையை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வசித்தவருமான  திரு வேலாயுதம் நகுலேஸ்வரன் காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற  திருஞானசம்பந்தமூர்த்தி (VTS Moorthy)- (இங்கிலாந்து,) சுப்பிரமணியம் -மகாஜனா பழைய மாணவர் (இங்கிலாந்து)ஆகியோரின் சகோதராவர்.


May his soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org