September 06, 2010

 

 திருமதி காயத்திரி பரமானந்தன்

சண்டிலிப்பாயை  பிறப்பிடமாகவும்.கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி காயத்திரி பரமானந்தன்,  04-09-2010ம் திகதி சனிக்கிழமை காலமானார் அன்னார் மகாஜனா பழைய மாணவர்   மேகலா(கனடா)கிரிஜா (நியூசீலண்ட்) அசோகன் (அமெரிக்கா) பார்த்திபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாயாருமாவர் அன்னாரின் பூதவுடல்  SHEPPARD AVENUE EAST ல் அமைந்துள்ள HIGHLAND FUNERAL HOME ல் 06-09-2010 ம் திகதி திங்கட்  கிழமை 5.00 தொடக்கம் 9.00 மணி வரையும்,07-09-2010 ம் திகதி காலை 8.00 தொடக்கம் 10.00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு BOMMONVILLE   மயானத்தில் தகனம் செய்யப்படும். தொடர்புகளுக்கு:மேகலா :   905-712-4257
 

May her soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org