திருமதி.கணேசமணி கங்காதரன் அவர்கள் (பழைய மாணவி-மகாஜனா)

கட்டுவனை பிறப்பிடமாகவும்,அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசமணி கங்காதரன் அவர்கள் 23-12-2009ம் திகதி காலமானார்

அன்னார் எமது கல்லூரி பழைய மாணவர்கள் கணேசநாதன, (இங்கிலாந்து) கணேசாம்பிகை(இங்கிலாந்து) காலஞ்சென்ற கணேசலிங்கம், கணேசதேவன்(இங்கிலாந்து) கணேசானந்தன் (மொன்றியல்-கனடா, ஆயுட்கால அங்கத்தவர்)கணெசவனிதா (இங்கிலாந்து) ஆகியோரின் சகோதரிமாவர்.


தொடர்புகளுக்கு.அவுஸ்திரேலியா;-011 612 964 22946
                        மொன்றியல்.....;-1 514 488 3641May her soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org