திருமதி கமலாசினி இரத்தினதுரை அவர்களின் மரண அறிவித்தல்


கம்பனை சுழிபுரத்தினை பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவினை வாழ்விடமாகவும்
கொண்ட திருமதி கமலாசினி இரத்தினதுரை அவர்கள் சனிக்கிழமை மே 4, 2013 அன்று
இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்ற ஆசிரியர் இரத்தினதுரை அவர்களின்
அன்பு மனைவியும், காலம்சென்ற தம்பையா வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மகளும்,
காலம்சென்ற உரும்பிராயை சேர்ந்த செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு
மருமகளும், காலம் சென்ற சேதுகாவலர்( Pharmacist), காலம்சென்ற வைத்தியர்
இராசரட்ணம் ஆகியோரின் பாசமிகும் சகோதரியும் முரளிதரன்(கனடா), காலம்சென்ற
தயாபரன்(UK ) ஆகியோரின் பாசமிகும் தாயாரும், சாந்தி, அன்ரனட் உதயகுமாரி
ஆகியோரின் அன்பு மாமியாரும் ஏட்ரியன், அனுஷ்கா, ரோச்சான், அண்ட்ரியா
ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911, Woodbine Avenue, Markham, Ontario , L3R 5G1
என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் சனிக்கிழமை, மே
11, 2013 அன்று மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 வரையும், ஞாயிற்றுக்கிழமை,
மே 12, 2013 அன்று காலை 8:00 மணி முதல் காலை 9:00 மணி வரையும்
பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு
நண்பகல் 12:00 மணிக்கு 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 (Woodbine &
Kingston)
முகவரியில் அமைந்துள்ள St John's Norway Cemetery &
Crematorium இல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் தொடர்புகளுக்கு:

மகன் முரளிதரன்
தொலைபேசி: 905-652 5254
செல்லிட தொலைபெசி: 416-910 1287
மின்னஞ்சல்: muralir@hotmail.com