பழைய மாணவர் திரு.காசிப்பிள்ளை கணேசரத்தினம் அவர்கள்

  

 

தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு காசிப்பிள்ளை கணேசரத்தினம் அவர்கள் 01-01-2010ம் திகதி காலமானார்.

அன்னார் பழைய மாணவர் புஸ்பராணி-உப தலைவர்,கொழும்பு பழைய மாணவர் சங்கம்,2008-2009. நவரத்தினம் (கனடா) காலஞ்சென்ற யோகரத்தினம்(யப்பான்) சரோஜினி(இலங்கை)
ஆகியோரின் சகோதரராவர்.

தொடர்புகளுக்கு: நவரத்தினம்-- 905-629-9038

 

May his soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org