Maths & General Knowledge Contest 2010

Click here to go to the registration page.

 

 

மகாஜனாவின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு

விசேட கணித, பொதுஅறிவுப் போட்டிகள்

 

Toronto, Canada. இங்கு வாழ்கின்ற நம் மாணவ சமுதாயத்தினரை ஊக்கப்படுத்தவும் அவர்களுக்கு கணிதம் மற்றும் பொது அறிவில் ஆர்வத்தை வளர்க்கவும் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா வருடாவருடம் இப் போட்டிகளை நடாத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. கடந்த வருடங்களில் பெற்றொர்களும் பிள்ளைகளும் மிகுந்த அக்கறை காட்டி பெருமளவில் போட்டிகளில் பங்குபற்றினர். கடந்த வருடப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில் 52 மாணவர்கள் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

 

இம்முறை மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு  இப் போட்டிகள் மகாஜனக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கங்கள் இருக்கும் ஏனைய நாடுகளிலும் நடைபெற உள்ளன. அத்துடன் இம்முறை கனடாவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படும். இவ்வருடம் கனடாவில் நடக்கவிருக்கும் போட்டிகளுக்கான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

 

 

முதலாம் பரிசு:  தங்கப் பதக்கம்;

 

இரண்டாம் பரிசு: வெள்ளிப் பதக்கம்;;

 

மூன்றாம் பரிசு வெண்கலப் பதக்கம்

 

விசேட பரிசுகள்:

*   Laptops

* Digital Cameras

*  iPods, ect...

 

இடம்: Sir John A MacDonald C.I

காலம்: February 07, 2010(Sunday)

நேரம்: 9:00 am

அனுமதிக்கட்டணம்: $15

 

போட்டிப் பிரிவுகள்;:

தரம் 1, தரம் 2,  தரம் 3, தரம் 4, தரம் 5, தரம் 6, தரம் 7, தரம் 8,

தரம் 9&10, தரம் 11&12

 

þ¨½Âò¾¢ø À¾¢× ¦ºöÂ:   www.mahajanan.org/contest2010.htm

¦¾¡¨Ä§Àº¢Â¢ø À¾¢× ¦ºöÂ:

416-532-7897                  416-910-1287                  416-269-9482

416-283-4178                  416-293-0130                  416-438-3141